போட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது

Service concept. Isolated on white

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நிச்சயம் படிக்க வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு முக்கிய வெற்றி காரணியாக இருப்பது பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு ஆகும் . இந்த தொகுப்பை பாடவாரியாக படித்து குறிப்பிட்ட பாடத்தில் வலிமை படுத்திகொள்ள வேண்டிய சாமர்த்தியம் இருக்க வேண்டும்.

1 வேலையில் அலகு யாது விடை: ஜூல்

2 இந்தியாவில் உள்ள மண் வகைகள்கள் யாது விடை: வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண் , மலை மண், வறண்ட மண், பாலை வன மண்

3 பருவகாற்று காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன் விடை: இலையுதிர் காடுகள் என அழைக்கப்படுகின்றன

4 இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்ப்படுத்தப்பட்ட ஆண்டு விடை: 1980

5 மனித உடலில் உள்ள சுரப்பிகளின் பணிகள் யாவை விடை: நாளமுல்ல சுரப்பிகள் : நொதிகளை சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் : ஹார்மோன்களை சுரக்கும்

6 தைராக்ஸின் எனும் வேதிப்பொருளை சுரப்பது எது விடை: தைராய்டு சுரப்பி

7 மத்திய அமைச்சராக இல்லாமல் பிரதமராக இருந்தவர்கள் யார் விடை: நரசிம்ம ராவ், மொராஜி தேசாய்

8 ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் முழு அமைச்சரவையும் செய்ய வேண்டியது விடை: இராஜினாமா செய்ய வேண்டும்

9 சமுகப்பணி செய்பவர்களை இராஜ்ய சபை அமைச்சர்களாக நியமிப்படும் முறை எங்கிருந்து பின்ப்பற்றப்பட்டது விடை: அயர்லாந்தில்

10 இந்திய பாராளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடும் விடை: மூன்று முறை கூடும் குறைந்தபட்சம் இரண்டு முறை கூடும்

You might also like More from author