Home சிவகங்கை மணல் திருட்டு., தாசில்தார் நடவடிக்கை!

மணல் திருட்டு., தாசில்தார் நடவடிக்கை!

109

சிவங்ககை மாவட்டம் அருகே மானாமதுரை பகுதியை சேர்ந்த கல்குறிச்சியில் உள்ள வைகை ஆற்றின் கரையை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபட்ட பாலமுருகன், சுதாகர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.