May 18, 2017
6 Views
0 0

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான அனில் மாதவ் தவே காலமானார்

Written by
banner

இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான அனில் மாதவ் தவே காலமானார்.

உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று அவருடைய உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 60.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவானவர்.

தவேயின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Article Categories:
இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com