மந்த்ராலயா ராகவேந்திர கோயிலில் ரஜினி சாமி தரிசனம்.!

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் துங்கபத்ராவில் இருக்கும் மந்த்ராலயத்தில் ஶ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கு இருக்கும் மடாதிபதியிடம் ஆசி பெற்றுவிட்டு திரும்பினார்.

தற்போது, ‘காலா’, ‘2.0’ ஆகிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மந்த்ராலயம் சென்று ஶ்ரீ ராகவேந்திர சுவாமியை வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author