Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உறுதி செய்யப்பட்டுள்ளது -அமைச்சர் மணிகண்டன்

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உறுதி செய்யப்பட்டுள்ளது -அமைச்சர் மணிகண்டன்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்ததிலிருந்து அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

You might also like More from author