Home breaking முட்டை விலை குறைவு!

முட்டை விலை குறைவு!

24

நாமக்கல் பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, ரூ.4.85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றும் என்.இ.சி.சி முட்டை விலையை 11 காசுகள் குறைத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையாக 505 காசு என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.