முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய அரசியல் கட்சி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது மனைவி தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து விலகிய மாதவன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மாதவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை ஜெயலலிதா சமாதியில் வைத்து கட்சி பெயரையும்,கொடியையும் மாதவன் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like More from author