மெர்சல் படத்தின் சிங்கள் ட்ராக் ரிலீஸ் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

மெர்சல் படத்தின் சிங்கள் ட்ராக் ரிலீஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கான சிங்கள் ட்ராக் ரிலீஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியையே செய்துள்ளது.

சிங்கள் ட்ராக் பாடலை தெறிக்க விட ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com