மைனாவின் கணவர் கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்

பிரபல டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் நந்தினி. மைனா அந்த கதாபாத்திரம் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் அவர். தற்போது டிவி ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.

கடந்த வருடம் அவருக்கும் சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் கார்த்திகும் கடந்த ஜுன் 5 ம் தேதி மதுரையில் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அவரது கணவர் கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.

You might also like More from author