மோடி எழுதிய கவிதைகள் தமிழில் “சிந்தனை களஞ்சியம்” என்ற பெயரில் வெளியீடு..

பிரதமர் மோடி எழுதிய கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு “சிந்தனை களஞ்சியம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

முதல் பிரதியை மத்திய அமைச்சர் நிர்மலா வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டுள்ளார்.

You might also like More from author