Mar 28, 2017
19 Views
0 0

ரஜினியும் 2.0 படத்தில் குள்ள மனிதராக தோன்றவுள்ளாராம்

Written by
banner

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் ரஜினி-கமல். இவர்களின் ரசிகர்கள் சண்டை எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது.

தற்போது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது.

இந்நிலையில் கமல் பல வருடங்களுக்கு முன்பே அபூர்வ சகோதரர்கள் படத்தில் காலை மடக்கி குள்ள மனிதராக நடித்தார்.

அதேபோல் ரஜினியும் 2.0 படத்தில் 5 கெட்டப்பில் தோன்றவுள்ளாராம், அதில் ஒன்று குள்ள மனிதராம்.

மேலும், வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் குமார் இந்த படத்தில் 12 லுக்கில் வருவாராம்.

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *