Home இராமேஸ்வரம் ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!

25

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தயிருப்பதாக மீனவர் சங்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..