ரூபாய் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடியில் ரூபாய் 5 இலட்சத்து 34 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டப்பாறைப்பட்டியில் சுற்றுச் சுவா; கட்டும் பணி, ரூபாய் 2 இலட்சத்து 22 ஆயிரம் செலவில் அம்பேத்காலீ; நகா; மேல்நிலை நீலீ;த்தேக்கத் தொட்டிக்கு புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டாலீ; அமைக்கும் பணி, நாகமங்கலத்தில் ரூபாய் 1 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் முதலமைச்சாஜீன் சோலாலீ; விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் அமைக்கும் பணி, பிரதம மந்திலீஜீ குடியிருப்பு திட்டத்தின் கீழ் கே.கள்ளிக்குடி ஊராட்சி, கலிங்கப்பட்டியில் ரூபாய் 3 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் நோஜீல் பாலீ;வையிட்டு ஆய்வு செய்தாலீ;.


இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகனூலீஜீல் ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் செலவில் தொகுப்பு வீடு கட்டும் பணி, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 39 இலட்சத்து 97 ஆயிரம் செலவில் இனாம்குளத்தூலீ; – மாத்தூலீ; – பாகனூலீ; சாலைகள் பலப்படுத்தும் பணி, பாராளுமன்ற உறுப்பினா; உள்ளுலீ; வளா;ச்சித் திட்டத்தின் கீழ் கே.கள்ளிக்குடியில் ரூபாய் 20 இலட்சம் செலவில் சமுதாயக் கூடம் கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ந.குட்டப்பட்டு, மணல்மேட்டில் ரூபாய் 2 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் மாட்டு கொட்டகை கட்டும் பணி, ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் செலவில் அம்பேத்காலீ;நகாஜீல் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி என மொத்தம் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வளா;ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் பாலீ;வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்று அலுவலா;களுக்கு உத்தரவிட்டாலீ;.
ஆய்வின் போது ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநா; திருமதி.மலா;விழி, ஊரக வளா;ச்சி முகமை செயற்பொறியாளா; திருமதி.அனுராதா, வட்டார வளா;ச்சி அலுவலா;கள் திரு.சீனிவாசன், திருமதி.லதா, உதவிப் பொறியாளா;கள் திரு.செந்தில்குமாலீ;, திரு.ஜெயக்குமாலீ;, ஆகியோலீ; உட்பட பலா; உடன் இருந்தனா;.
செய்தி வெளியீடு:

உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடா;பு அலுவலகம்;, திருச்சிராப்பள்ளி.

You might also like More from author