வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது Status வசதி அறிமுகமாகிறது

வாட்ஸ் அப்பில் இனி நம் Statusகளை யார் யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது Status வசதி அறிமுகமாகிறது. இதன் மூலம் இனி வாட்ஸ் அப் statusகளாக படங்கள், வீடியோ, GIFs போன்றவற்றை கூட வைக்கலாம்.

அதே போல, நம் Statusகளை யார் யாரெல்லாம் பார்த்தார்கள், எத்தனை முறை பார்த்தார்கள் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நம் Statusகள் தெரிய வேண்டுமென்றால் அதை கூட இந்த அப்டேட் மூலம் செயல்படுத்தி கொள்ள முடியும்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com