Apr 19, 2017
5 Views
0 0

விசாரணை படவில்லன் மேடையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்தார்

Written by
banner

கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்திய மூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் படம் ‘தப்புதண்டா’. இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட விசாரணை படவில்லன் வில்லன் நடிகர் அஜய்கோஷ் மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், “தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகங்களும் எனக்கு தரமான ஒரு அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறார்கள். இந்த கவுரவம் எனக்கு மிகப்பெரிய சொத்து.

‘விசாரணை’, ‘தப்புத்தண்டா’ படங்களில் உள்ள எனது பாத்திரங்கள், உங்கள் அனைவரின் நல்லாசியுடன், தமிழ் திரைஉலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது” என்றார்.

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com