விவேகம் டீஸர் சாதனை தொடங்கிவிட்டது எவ்வளவு லைக்ஸை பெற்றுள்ளது

விவேகம் டீஸரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கடந்த சில நாட்களாக ரசிகர்களுக்கு அதிகரித்திருந்தது. நாட்கள் நெருங்க நெருங்க டீஸர் இந்த சாதனை செய்ய வேண்டும், மாஸ் வரவேற்பு கொடுக்க வேண்டும் என பிளான் போட்டனர் ரசிகர்கள்.

அதன்படி விவேகம் பட டீஸரும் படக்குழு சொன்ன நேரத்தில் வெளியாகி இருந்தது.

வெளியான முதலில் இருந்தே டீஸர் சாதனை தொடங்கிவிட்டது. தற்போது எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸை டீஸர் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.

  • 10 Mins – 28K
  • 16 Mins – 50K
  • 20 Mins – 60K
  • 25 Mins – 70K
  • 30 Mins – 80K
  • 38 Mins – 90K
  • 45 Mins – 100K
  • 1 Hr – 105.5K
  • 6 Hr – 150K

You might also like More from author