Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news விஷால் ஜுன் 1ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் அஜித் விஜய் படங்கள் தள்ளிபோகும் - Naangamthoon

விஷால் ஜுன் 1ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் அஜித் விஜய் படங்கள் தள்ளிபோகும்

விஷால் நடிகர் சங்க பொறுப்பில் இருந்த போதே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் திருட்டு விசிடிக்கு ஒரு முடிவுக்கட்டவில்லை என்றால் ஜுன் 1ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் நடைப்பெறும் என கூறியுள்ளார்.

அரசாங்கமும் இதை கண்டுக்கொள்வது போல் தெரியவில்லை, அப்படி வேலை நிறுத்தம் செய்தார், அஜித்தின் விவேகம், விஜய்-61, வேலைக்காரன் என அனைத்து படங்களின் ரிலிஸும் தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது.

You might also like More from author