வெற்றிகரமாக 25 வருடத்தை நிறைவு செய்த தல – வாழ்த்து தெரிவித்த பிரபலம்

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார், இவர் திரையுலகிற்கு 1992-ல் ஆகஸ்ட் 2 நாளில் கால் பதித்து வெற்றி கனியை சுவைத்தார், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

நேற்றுடன் இவர் திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நேர்மையான வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளார், இந்நிலையில் விவேகம் படத்தின் இயக்குனர் சிவா, அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த நன்னாளை கொண்டாடி உள்ளனர், கலக்கல் சினிமா சார்பாகவும் தல அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

You might also like More from author