Home சினிமா 2.ஓ படம் தெலுங்கு படங்களுக்கு இணையான அளவிற்கு விற்பனையாகி உள்ளதாம்

2.ஓ படம் தெலுங்கு படங்களுக்கு இணையான அளவிற்கு விற்பனையாகி உள்ளதாம்

23

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 2.ஓ படம், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்திற்கான சாட்டலைட் உரிமம் மட்டுமே ரூ 100 கோடிக்கு விற்பனையானது, இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான வியாபாரம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடங்கியுள்ளது.

இந்த தெலுங்கு படங்களுக்கு இணையான அளவிற்கு விற்பனையாகி உள்ளதாம், அதாவது மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோரின் படங்களுக்கு இணையாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.