இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதில் பி.வி.சிந்து!

badminton

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் 2018ஆம் ஆண்டின் ’ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்’ நடைபெற்று வருகிறது.

அதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பான் நாட்டின் நொஸோமொ ஒகுஹராவை சந்தித்தார். முதல் சுற்றில் 20-22 என பின்னவரை சந்தித்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட சிந்து, 21-18, 21-18 என 2வது, 3வது சுற்றுகளைக் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

You might also like More from author