மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்களால் பரபரப்பு

5 women who tried to fire at Madurai district collector's office

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெறுவதால். முதல்வர் வருகிறார் அதற்க்காக வருவாய் துறை அனமச்சர் . உதயக்குமார். மற்றும் மாவட்ட ஆட்சியர்விரராகவ ராவ் இடத்தை பார்வையிட்ட போது

மதுரை ஜெய் ஹிந்புரத்தை சேர்ந்த ஆறு லெட்சுமி .ஆறுமுகத்தாய். காந்திமதி . ஈஸ்வரி. லெட்சுமி .ஐந்து பெண்கள் . மறைத்து வைத்திருந்த மணணென்னை கேனை எடுத்து வருவாய் துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்பு உடம்பில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர் உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது .
கவாத் திருப்பதி . குண்டுமணி .S .மணி . பிரேம். பாண்டி. இவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகளை காவல்துறையினர் போட்டு உள்ளதாகவும், அவர்கள் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றவர்களை ., மதுரை தனிப்படை காவல்துறையினர்  அவர்களை கைது செய்து விசாரனை என்ற பெயரில் அவர்களை ஆஸ்டன்பட்டி காவல் நிலைத்தில் வைத்து . கவாத்து திருப்பதி மற்றும் குண்டு மணி . கால்களை உடைத்தாகவும் பிறகு இருவரையும் காவல்துறையினர் மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தாகவும் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்த மற்றவர்களை . பார்க்க. அவர்களது தாய் தங்கையினர் பார்க்க அனுமதிக்க வில்லை என்றும் அனைவரையும் எண்கவுன்டரில் சுட்டு விடுவோம் என்று காவல் துறை மிரட்டியதாக கூறினார்கள் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வருவாய் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னாள் நாங்கள் தீ குளித்து தற்கொலை செய்ய வே இங்கு வந்துள்ளதாக தெரிவித்தனர், இதனால் இந்தசம்பவம் நடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர், இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக மே சற்று நேரம் பரபரப்பாக இருந்தது,

You might also like More from author