ஜெயலலிதாவின் மறைவுக்கு திமுகவின் திட்டமிட்ட சதிதான் காரணம் தம்பிதுரை கூறியுள்ளார்

ஜெயலலிதாவின் மறைவுக்கு திமுகவின் திட்டமிட்ட சதிதான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அதிமுகவை ஒழிப்பதற்காக மறைமுகமாக சதித்திட்டங்களை திமுகவினர் செயல்படுத்துகிறார்கள்.

ஜெயலலிதா அவர்களின் மீது எவ்வித குற்றமும் கிடையாது. வேண்டுமென்றே அவர்கள் மீது பழிசுமத்தி அவரை சிறைக்கு அனுப்பினர்.

சிறைக்கு சென்றால் தான் குறுகிய காலத்திலேயே அவர் இறந்துவிடுவார் என திட்டமிட்டு அவரை சிறைக்கு அனுப்பினர். திமுகவினர் செய்த சதிவேலைதான் ஜெயலலிதாவின் இறப்பிற்கு காரணம் என கூறியுள்ளார்.

You might also like More from author