Feb 27, 2017
13 Views
0 0

நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் என நிருபித்துள்ளார்

Written by
banner

நடிகை நயன்தாரா இன்றைய இளைஞர்களின் இதயத்தில் தனக்கென இடம் பிடித்தவர். சினிமாவிலும் இவருக்கே முதலிடம் என நிரூபித்தவர்.

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் வந்து விரைவில் வளர்ச்சியை எட்டியவர். இப்போதெல்லாம் இவரின் கால்ஷீட்க்கு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இவரின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் டோரா படத்தின் டீசர் பிப்ரவரி 17ம் தேதி வெளியானது.

இன்றோடு 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 மில்லயனை தாண்டியுள்ளது. #DoraTeaser என ட்விட்டரிலும் ட்ரெண்டாகியுள்ளது.

https://twitter.com/NayantharaAby/status/835839729413283840

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *