அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் அழகு, ஆரோக்கிய டிப்ஸ்களை தருகிறார் டாக்டர். சாருமதி

2017 ம் ஆண்டு எல்லோருக்கும் அழகு, ஆரோக்கியம், இயற்கை என்று நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துகள். இருந்தபோதும் இயற்கையால் சில சில இன்னல்கலை நாம் கடந்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் கடந்த ஆண்டை நாம் கடந்தோம்.

அதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் அத்தனை இன்னல்களுக்கும் நாமும் ஒரு காரணியாக இருந்த உண்மை அப்பட்டமாக புலப்படும். அதுபற்றி இப்போது நாம் யோசிப்பதை விட அதாவது “நேற்று என்பது முடிந்த கதை” நாம் அதைப் பற்றி என்னுவதை தவிர்த்துவிட்டு நாளைய எதிர்காலத்தை வசந்த காலமாக கொண்டாட இன்றைய நாளை நன்றாக தொடங்கி எதிர்காலத்தை ஆரோகியமாக வரவேற்ப்போம்.

“அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் அழகு, ஆரோக்கிய டிப்ஸ்களை தருகிறார் டாக்டர். சாருமதி.

இயற்கையில் தோன்றிய மனிதனுக்கு இயற்கையை சார்ந்து வாழ்கின்ற உயிருக்கு, செயற்கை முறையில் இரசாயனங்கலால் தயாரிக்கப்படும் நுகர்பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் அபாயகரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது நோயற்ற உறுப்புகளையும் சிதைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அழகுசாதன பொருட்களும், மருந்துகளும், இயற்கையில் நம்மை சுற்றி வள்ர்ந்துள்ள தாவரங்களிடமிருந்தும், மூலிகைகலிடமிருந்தும் நமக்கு கிடைக்கிறது. அம் மூலிகைகளைக் கொண்டே நம் உடல் நோய்களில் சிக்கி சிதையாமல் பாதுகாக்க முடியும் என்பதுதான் எங்கள் GCT Nature’s Products இன் ஆணித் தரமான கருத்து.

சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான் விழிப்புண்ர்வு செய்தி என்னவென்றால், மக்கள் தங்கள் ஆரோகியத்தைக் காத்துக்கொள்ள விரும்புவதுதான் என்றால் மிகையாகாது. இன்று ஏராளமான இயற்கை வேளாண்பொருள் அங்காடிகளே இதற்குச் சான்ரு.

இப்படி இயற்கை சார்ந்த விசயத்தில் மக்கள் செலுத்தும் ஆர்வம் நாளைய ஆரோகியமான சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் நமது GCT Nature’s Products இன் பங்கு அளவில்லாதது.

GCT Nature’s Products இன் அடிப்படை நோக்கமே இயல்பான முறையில் இயற்கையாக அழகு, ஆரோக்கியமும் பெற்று நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தைஉம் அடைந்து ஆனந்தமாக மக்கள் வாழ வேண்டும் என்பதே.

இரசாயன கலப்பு உள்ள நச்சு உணவுகளையும், விஷக்கலப்புள்ள அழகு சாதனங்களையும் முற்றிலும் தவிர்ப்பதே நமது GCT Nature’s Products இன் கொள்கை.

நமது கொள்கையை போல இயற்கை சம்பந்தப்பட்ட ஆர்வலர்களுக்கு நமது GCT Nature’s Products என்றும் உறுதுணையாக இருக்கும்.

இன்று நம் நிறுவனம் ஏராளமான தொழில் முனைபவர்களை ஊக்குவித்து வருகிறது.

இலவச ஆலோசனைப்பெற்று தொழில் தொடங்க அனுகவும்.

+91 95243 75200. 

You might also like More from author