ஹெர்பெல் ஹேர் கலர் GCT யின் ரசாயண வேதிபொருள்

நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் எவ்வளவுதான் புதிய உயரத்தை எட்டியிருந்தாலும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கரும்புகையையும் ரசாயான நுண் துதுத்களை மாற்றி அமைக்கும். தொழில்நுட்பம், இயற்கைக்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கையை அடியோடு தகர்த்து வருகிறது. அமிலத்தை நுகரும் கலாச்சாரம் விருந்தினர்களுக்கு, விஷத்தை கொடுத்து உபசரிக்கும் விருந்தோம்பல்! மருந்தோம்பல் என்றால் மிகையாகாது.

கண் விழித்ததும் பருகும் காபி, சர்க்கரையில் ஆரம்பிக்கும் அமிலம் இரவு உறங்கப்போகும் ஏன், உறங்கிக்கொண்டே AC என்கிற இரசாயன குளிரை அனுபவிப்பது வரை அங்கு, இங்கு இல்லாதபடி அமிலத்தின் கோரப்பிடியில் சிக்கிவிட்ட நவீனத்தை மீட்டு எடுக்கத்தான் நமது GCT தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அபாய மணி ஓசை கேட்டு இரண்டு பேர் விழித்துக் கொண்டாலும் வெற்றி வெற்றி தான்…! அமுத சுரபி அமில சுரப்பி ஆகிவிடக் கூடாது என்பதே நமது GCT யின் உறுதியான கொள்கை!

பாக்டீரியாவால் வரக்கூடிய அபாயகரமான வியாதிகளை விட அந்த அபாயகரமான  பாக்டீரியாவை ஒழிக்கும் மருந்தால் ஏற்படும் கொடும் நோய்களே இன்று  பிரதாணமாக உருவெடுத்து வருகிறது.

இந்த உண்மையை ஆரம்பக் கல்வியில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  கற்றுத்தர வேண்டும் என்பதே நமது GCT யின் வேண்டுகோள்.

மரணத்தை விலைக்கு வாங்கும் மடமையை… முதலில் புரியவைக்க வேண்டும்.  கார்மேக கூந்தலின் கருமை என்றும் கருமையாகவே… இருக்க வேண்டும் என்று  எண்ணுவதில்… தவறு இல்லை. அது ஆரோக்கியத்தை கொலை செய்து விட்டு  அழகை மெருகூட்டக் கூடாது என்பதை தான் GCT யின் கொள்கை சந்தையில்  ரசாயண வேதிபொருள் தயாரிப்புகளின் விற்பனையை அதிகப்படுத்த அல்லது  பிரபலப்படுத்த எடுக்கப்படும் ஊடக காட்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் பங்குபெரும்  அபத்தத்தை முதலில் தடைசெய்ய வேண்டும்.

காரணம் படித்தவர்களே ரசாயனப் படுகுழியில் விழும் போது, பாவம் பாமரன் என்ன  செய்வான். இன்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாத்ரூம் ஸ்டேன்டில்  அலங்கரிக்கும், ரசாயன பொருள்களில் கொடுமையான நஞ்சு கலந்த பொருள்களில்  ஒன்றான தலைச்சாயம் எனும் டையில் உள்ள ரசாயன விஷத்தின் வீரியத்தை  பார்க்கலாமா?

ஹேர் டையில் உள்ள வேதிப்பொருள் மொத்தம் எட்டு அவை :

பினலின்டயமின்
அமோனியா
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
சோடியம் பைகார்பனேட்
லெட் அசிட்டேட்
டை அமினோட்டோலீன்
டை அமினோபென்ஸின்
கார்சினோஜென்.

இதில்

லெட் அசிட்டேட் கலக்கப்பட்ட கிரீம்கள் மற்றும் ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்தும் போது அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் இது தோல் புற்று நோயை வரவழைக்கும். கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு :

ஹைட்ரஜன் பெராக்ஸைடு நம் ஹார்மோங்களை சரியாக செயல் படாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொருவரின் உடல்நிலையை பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும்.

அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர்,சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், பொடுகு, இளநரை ஏற்படும்.

இது தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இது போக அனைத்து வேதிப்பொருட்களும் காரத்தன்மையுடன் கூடிய உடல் உறுப்புகளை உருக்குல வைக்கும் விஷத் தன்மை கொண்ட வீரியம் ரசாயனம் என்று விஞ்ஞான ஆய்வுகளே குறிப்பிடுகிறது. இப்படி நிறுபிக்கப்பட்ட உண்மை தெரிந்தும் கூட, நமது நாகரீகம் பயணப்படுகிறது என்பது வேதனையாகும். தலைச்சாயத்திற்கென்று நமது ஆயுர்வேதத்தில் ஆயிரக்கணக்கான குறிப்புகள் உள்ளது. அதை முறைப்படி தரமான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது தான் நமது ஹெர்பெல் ஹேர் கலர் (Herbal Hair color) இதில் கலந்துள்ள மூலிகைகளை பற்றி இனி காண்போம்.!

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author