30 வயதிற்கு மேல் நமது பற்களின் பாதிப்பு அதிகரிக்கிறது தடுக்க இயற்கை மூலிகைகள்

பொதுவாக 30 வயதிற்கு மேல், பல காரணங்களால் நமது பற்களின் பாதிப்பு அதிகரிக்கிறது.

கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களின் குறைபாட்டினால், நமது பற்கள் வலிமையை இழக்கிறது. இவற்றை தடுக்க எத்தனையோ வகையான, இயற்கை மூலிகைகள் மற்றும் காய் கனிகள் உள்ளது.

நமக்கு ஏற்படும் பல் பிரச்சனையை, வலியை ஏன், நாம் ஒரு பாடமாக கற்றுக் கொண்டு அதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க கூடாது. இது பற்றி இனியாவது நீங்கள் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்களது கஷ்டம் உங்களுடன் போகட்டும். உங்கள் செல்லக்குட்டிகளின் அரிசி பல் வரிசை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். பின்வருவனவற்றை கட்டாயம் கற்றுக் கொண்டு நமது சந்ததிகள் சங்கடங்களை சந்திக்காமல் ஆரோக்கியமாக வளரட்டும்.

முதலில் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பல்லின் பெருமைகளையும், அதனை எப்படி பாதுகாக்க வேண்டுமென்ற ஒரு விழிப்புணர்வையும், அனுதினமும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

காலை, இரவு என இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க செய்ய வேண்டும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பார்கள், ஆலமரம், வேப்பமரம், கருவேலமர குச்சிகள் தான் நமது முன்னோர்களின் ஃப்ரஸ் (Brush).

இந்த குச்சிகளைத்தான் தற்போது மேலை நாடுகளில் பாக்கெட் செய்து சூப்பர் மார்க்கெட் கடைகளில், டாலர் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். அவை தற்போது சமூக வலைதளங்களின் ஒன்றான முகநூல் பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இயற்கை தந்த அந்த ஃப்ரஸ்களெல்லாம் நகர் புறங்களில் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு என்பதால் தான் ஆரோக்கிய வர்த்தக வியாபாரிகளின் கூட்டமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி முத்துப்போன்ற பற்களின் வலுவை இழக்க வைக்கும் இரசாயன கலவைகளில் பற்பசைகளை சந்தைபடுத்தி வருகிறார்கள்.

இப்படி இரசாயன சந்தை வர்த்தகத்திலும், எங்கள் GCT Hebal Nature Productsபோன்ற சில நிறுவனங்கள் மக்களின்

ஆரோக்கிய பாதுகாப்பு நலனில் அக்கறை கொண்டு, ஆயுர்வேத மூலிகையாலே  தயாரிக்கப்பட்ட பல பொருட்களளை சந்தைப்படுத்தி வருகின்றனர்.

எங்களின் GCT Herbal பற்பொடி, பற்பசைகளுக்காக ஆயுர்வேத மூலிகைகளை தேடி அமேஷான் காடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.

இயற்கையின் வரப்பிரசாதமான மேற்குத்தொடர்ச்சி மலையில்  அரியவகை மூலிகைகள் கொட்டிக் கிடக்கிறது. அதைத்தான்  நாங்கள் தேடி எடுத்து மக்கள் நலனுக்காக தருகிறோம்.GCT Herbal Tooth powder எனும் மூலிகை பல்பொடியை தினமும் உபயோகித்து வந்தால் நாள்பட்ட பற்கூச்சம், ஈறுகளில் வலி, அதனால் ஏற்படும் இரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், வாய்ப்புற்று, பற்சிதைவு, தேய்வு என பல வியாதிகள் அனைத்தும் முற்றிலும் குணமாகும்.

காலை, இரவு என்று இரண்டு வேலையும் பல் துலக்கும் போது, பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுப்பொருட்கள் சேராமல் சுத்தமாகும். குளிர்ச்சியான பதார்த்தங்களை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கால்சியம் உள்ள உணவுகளை தேடி பிடித்து உங்கள் செல்லக்குட்டிகளுக்கு, அவர்கள் விரும்பும் “ரெசிபி”யில் செய்து உண்ணக் கொடுக்க வேண்டும்.

கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்து குறைபாட்டினால் வலுவிழக்கும் பற்களுக்காகவே, இயற்கை தந்த பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்…!

வைட்டமின் c சத்து அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவைகள் எல்லா பழக்கடைகளிலும் கிடைக்க கூடியவை. இவற்றுடன்  கேழ்வரகு (ராகி), மீன், கீரைவகைகள், காலிஃப்ளவர், முட்டை கோஸ், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு, உப்பு, காரம் குறைத்துக் கொள்வது பற்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடலுக்கும் நலம் தரும்.

சூடாகவும், காரமாகவும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக எல்லோரும் ஃபிரஸ் செய்ய வேண்டும். எங்கள் GCT – யின் பற்பொடியை தொடர்ந்து உபயோகிக்கும் போது அதன் ஆரோக்கியத்தின் பொலிவை நீங்கள் நன்கு உணர முடியும். பல் மட்டும் ஆரோக்கியமாக இருந்து விட்டால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மீட்டு விடலாம்.

அதைத்தான் நான், நமது  பல், நமது ஆரோக்கியத்தின் முகவரி என்று  ஏற்கெனவே குறிப்பிட்டுருந்தேன்.

உறுதியான பற்கள் இருந்தும் பல்லின் பயன்பாடு என்னவென்று தெரிந்தும், மறந்து போனவர்களுக்காக நாம் தரும் டிப்ஸ் இதை தொடரும்…

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author