திருச்சியில் எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு

எலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையம்மற்றும்மருத்துவகருத்தரங்கு டெல்டா மாவட்டத்தில்முதல்முறையாக திருச்சி மாநகரில்நடைபெற்றது. மதுரைமண்டலாஅப்போலோமருத்துவமனைதலைமைசெயல்அதிகாரிமருத்துவர்ரோகிணிஸ்ரீதர்அவர்கள்தனதுசிறப்புரையில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயத்திற்கானசிகிச்சைகளின்முன்னேற்றம்மற்றும்அதன்அவசியத்தையும்இத்துறையில்திருச்சிஅப்போலோசிறப்புஎவ்வாறுமுன்னோடியாகதிகழ்கிறதுஎனவிளக்கமளித்தார். இதற்க்குபின்மருத்துவர்களுக்கானகருத்தரங்குநடைபெற்றது. இதில்பேசியமருத்துவர்கள்இத்துறையின்முன்னேற்றங்கள்மற்றும்எத்தகையஅசாதாரணசூழ்நிலைகளும்கையாண்டுநோயாளிகளைநல்லநிலைக்குகொண்டுவரமுடியும்என்றுகலந்துரையாடல்மூலம்எடுத்துகூறினார்.
இந்நிகழ்ச்சியைதொடர்ந்துதிரு. நல்லுசாமிஅன்னாவிஇ சர்வதேசஉயரம்தாண்டுதல்வீரர்மற்றும்தேசியபயிற்சியாளர்அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுகுத்துவிளக்குஏற்றிஎலும்புமூட்டுகாயத்திற்கானசிறப்புசிகிச்சைமையத்தைதொடங்கிசிறப்புரைஆற்றினார். உடன்மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஇ தலைவர்- தமிழ்நாடுஆர்த்தோசங்கம்மற்றும்மற்றமருத்துவர்களும்பங்கேற்றனர்.மருத்துவர்எஸ். ரமேஷ்பாபுஆகியோர்இந்நிகழ்ச்சியின்நோக்கம்மற்றும்அவசியத்திற்க்கானமுக்கியத்துவத்தைபற்றிஉரையாற்றினார்கள்.
திருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைதுணைமருத்துவஇயக்குனர்மருத்துவர்ஆர். சாந்திஅவர்கள்மருத்துவகருத்தரங்கைநடத்தியதிருச்சிஅப்போலோசிறப்புமருத்துவமனைவிபத்துமற்றும்எலும்புமூட்டுமாற்றுஅறுவைசிகிச்சைநிபுணர்கள்மருத்துவர். சாம்சன்டேனியல்இ மருத்துவர். கே. பாலசுப்ரமணியன்இ மருத்துவர். அருண்கீதையின்ஆகியோர்  இந்நகழ்ச்சியில்விபத்துமற்றும்எலும்புமூட்டுகாயம்மற்றும்பாதிப்பிற்கானசிகிச்சைமுன்னேற்றம்மற்றும்அதன்முக்கியத்துவம்குறித்துகலந்தாலோசித்தனர்.

You might also like More from author