பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107-வது புதிய  கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்தப்படம்.
அருகில் வட்டதலைவர் தாமோதரன் ,உதவி வட்டதலைவர்பாலசுப்பிரமணியன் ,ஸ்ரீரங்கம்  கிளை மேலாளர் லட்சுமி நாராயணன் ,ஸ்ரீரங்கம்கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்  , பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் பொது மேலாளர்சோம.
வீரப்பன் கிளை நிர்வாகிகள் உள்பட  பலர்  கலந்து கொண்டனர் . 

You might also like More from author