8ஆவது ஆண்டாக ஒன்று கூடிய 1980s நட்சத்திரங்கள்!

1980களில் கொடிகட்டிப் பறந்த திரையுலகப் பிரபலங்கள் 8ஆவது ஆண்டாக ஒரு கெட்-டு-கெதர் நடத்தியுள்ளனர்.

மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் சமீபத்தில் இந்த ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அனைவரும் ஊதா நிற உடைகளில் வந்து 2 நாட்கள் அந்த இடத்தையே ஊதா மயமாக்கி விட்டனர்.

You might also like More from author