அம்பானியின் அடுத்த இலக்கு விவசாயம்..!

mukesh-ambani

கோடிக் கணக்கில் பணத்தினைத் தனது டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிற்கு முதலீடு செய்த முகேஷ் அம்பானி அடுத்து தனது கவனத்தினை விவசாயம், கல்வி மற்றும் ஹெல்த்கேர் துறைகள் மீது வைத்துள்ளார்.

நாங்கள் முதல் கட்டமாக ஜியோவிற்குத் தேவையான அனைத்து முதலீடுகளைச் செய்து முடித்துள்ளதால் அடுத்த முதலீடுகள் குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

You might also like More from author