ரூ.30க்கு ஆன்டி வைரஸ் -ஏர்செல்!

aircel-for-minimum-cost-anti-virus-subscription

அவாஸ்ட் உடன் இணைந்து, ரூ.30க்கு ஆன்டி-வைரஸ் சேவையை ஏர்செல் வழங்க உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் இணையப் பயன்பாடும் மிகுதியாக உள்ளது.

இந்த நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, சேதமடையும் சாதனங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் மொபைலுக்கு சிறந்த ஆன்டி-வைரஸ் பயன்படுத்துவது சிறந்தது.

இதற்கான சந்தையில் ஏராளமான ஆன்டி-வைரஸ்கள் சலுகைகளை வாரி இறைக்கின்றன. அவற்றில் நமது சாதனத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

You might also like More from author