Home சினிமா அனிருத் விஜய் ரசிகரா இல்லை அஜித் ரசிகரா?..

அனிருத் விஜய் ரசிகரா இல்லை அஜித் ரசிகரா?..

13

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் அண்மையில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் சிலர் நீங்கள் விஜய் ரசிகரா இல்லை அஜித் ரசிகரா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் உடனே நான் அஜித் ரசிகன் என்று கூறியுள்ளார்.

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றார்