சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நியமனம்!

ar-rehman-named-brand-ambassador-sikkim

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நியமிப்பதற்கு அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் விருப்பம் தெரிவித்தார்.

இதை ரெஹ்மானும் ஏற்றுக் கொண்டுள்ளார். “இது எனக்குக் கிடைத்த பாக்கியம். நன்றி. அமைதி, ஒருமைப்பாடு, இரக்கம் ஆகியவற்றுக்கு சிக்கிம மாநிலம் எடுத்துக்காட்டாக உள்ளது” என அப்போது பேசிய ரெஹ்மான் குறிப்பிட்டார்.

You might also like More from author