அரவிந்த் கெஜ்ரிவாலின் டீ, ஸ்நாக்ஸ் செலவு ரூ.1 கோடி!

Arvind Kejriwal's tea and Snacks cost Rs 1 crore!

கடந்த 3 ஆண்டுகளில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் டீ மற்றும் ஸ்நாக்சிற்காக ரூ.1.03 கோடி செலவளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால் அலுவலகம், முதல்வரின் பயண செலவு ரூ.11.99 லட்சம் அதிகரித்துள்ளது. முதல்வரின் தலைமை செயலக அலுவலகம் மற்றும் தனி அலுவலகம் ஆகியவற்றில் ஒவ்வொன்றிற்கும் செலவிடப்பட்டுள்ள தொகையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com