ஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்!

PankajAdvani

7 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் மியான்மர் நாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  இந்தியாவின் பங்கஜ் அத்வானி பைனலில் பாஸ்கர் பாலசந்திராவுடன் மோதினார்.

இதில் பாஸ்கர் பாலசந்திராவை வீழ்த்தி பங்கஜ் அத்வானி ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனார்.

You might also like More from author