ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இங்கிலாந்து இடைத்தரகர், குடும்பத்தினருடன் போனில் பேசலாம் : டெல்லி கோர்ட்டு…

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?

கர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு…

மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

VILLAGE TICKET 2.0

VILLAGE TICKET 2.0, presented by Brand Avatar and Grand Catering Company, was inaugurated in a grand manner befitting the event, in Sathyabama Institute today. This “Namma Ooru Festival” not only offers the above but is also to recognize…

அமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா அமெரிக்காவில் சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு யாரும் தேவையில்லை… தில்லா, தனியாக தேர்தல் களம் இறங்கும் காங்கிரஸ் கட்சி !!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்லில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடபோவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இரு அதிரடி தீர்ப்புக்கள்… அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் சிறப்பு நீதிமன்றம்… பீதியில்…

ம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தால் முன்னாள் எம்.எல்.ஏ., இந்நாள் எம்.எல்.ஏ. ஆகியோர் அடுத்தடுத்து தண்டிக்கப்பட்டதால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சிலர் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.