சிலிண்டர் இணைப்பு பரிசோதனை: காஸ் ஏஜென்சிகள் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் புகார்

சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புக்கான பரிசோதனைக் கட்டணத்தை ஒவ்வொரு ஏஜென்சி யும் ஒவ்வொரு விதமாக வசூலிப்ப தாக புகார் எழுந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலி யம் ஆகிய நிறுவனங்கள் வீடுகள் மற்றும் கடைகள், ஹோட்டல்கள்…

இமாலய வெற்றி: இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் பிரமாதம்; காற்றுப்போன பலூனானது பாகிஸ்தான்

ஹாங்காங் அணியுடன் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை பார்த்து கவலை பட்டிருந்தால், விமர்சித்திருந்தால், அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்…

தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறுகிறார் வெய்ன் பார்னெல்: நீண்டகாலமாக தேர்வுக்குழுவிடமிருந்து ஒரு…

தென் ஆப்பிரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் இங்கிலாந்தின் கோல்பாக் ஒப்பந்தத்தின்படி வொர்ஸ்டர்ஷயர் அணிக்கு ஆடவிருக்கிறார். அதாவது சர்வதேச கிரிக்கெட் வாழ்வும் தென் ஆப்பிரிக்க அணி வாய்ப்பும் அவரைப் பொறுத்தவரை முடிவுக்கு…

தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம்; முதலீட்டாளர் மாநாடு நடத்துவது வீண்: ராமதாஸ் விமர்சனம்

தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ள நிலையில், தமிழக அரசு முதலீட்டாளர் மாநாடு நடத்துவது வீண் என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொழில்…

ஆஹா.. செப்டம்பருக்கும், அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே.. என்ன நடக்கப் போகுதோ!!

சென்னை: அதிமுகவுக்கும், செப்டம்பர் மாதத்துக்கும் அப்படி என்ன தான் ஏழாம் பொருத்தமோ? அதிமுக என்று சொல்லும் பொழுது, அந்த கட்சியை மட்டும் சொல்லவில்லை. அதன் தலைமையையும் சேர்த்துத் தான் சொல்லுகிறோம். ஆம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாயையும்…

உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

உயர்கல்வி படிக்க பிளஸ் 1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “நீட் மருத்துவ நுழைவுத்…

ரூபாய் மதிப்பு சரிவு பெரிய விஷயம் இல்லை.. மோடி அரசு சரியான பாதையில் போகிறது.. விளக்கும் மனோஜ் லட்வா

மும்பை: ரூபாய் மதிப்பு சரிவடைவது உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியது சரிதான் என்கிறார், India Inc. நிறுவன நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் லட்வா. இதுபற்றி அவர்…

இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல்…

6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள்…

சேலம் – சென்னை 8 வழிச்சாலை மாற்றம் ஒரு ஏமாற்று வேலை; நயவஞ்சகத் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலையில் மாற்றம் என்பது ஏமாற்று வேலை என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத்…

திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: பாதுகாப்புக்கு 3,000 போலீஸார், 650 கண்காணிப்பு கேமரா

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று…