கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்த ஆர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், சூர்யாவுக்கு 37-வது படமாகும். கடந்த மாதம் 25-ம் தேதி லண்டனில் இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. லண்டனைத் தொடர்ந்து டெல்லி,…

பெண் ஆசிரியரின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வாலிபர் ஓட்டம்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கார்ஷ்வா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் பெண் ஆசிரியரின் தலையை துண்டித்து, துண்டிக்கப்பட்ட தலை எடுத்துக்கொண்டு 5 கிமீ ஓடிய மர்ம வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் கார்ஷ்வா மாவட்டத்தில் உள்ள…

தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு தடை: மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவு

தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. நீட் தேர்வு…

8 நாள் பேட்டரி பேக்அப்: லெனோவோ ஸ்மார்ட்பேன்ட்!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ எச்எக்ஸ்06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்பேன்ட் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஒஎல்இடி  மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம்,…

ட்விட்டரில் ‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மாதவன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார். சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘களவாணி’. விமல், ஓவியா நாயகன் - நாயகியாக இந்தப் படத்தில் நடித்தனர். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு,…

இன்று தமிழகத்தில் கனமழை ; வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று (03.07.2018) கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை, சேலம் உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அவ்வப்போது குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து…

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி நியமனம்..

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம்…

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் 5 வல்லரசு நாடுகள் ஆலோசனை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வரும் 6-ம் தேதி வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர். ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா சமீபத்தில்…

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி; நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ்

சர்வதேச குற்றப்பிரிவு காவல்துறை அமைப்பு (இன்டர்போல்) வைர வியாபாரி நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக (ரெட் கார்னர் நோட்டீஸ் - ஆர்சிஎன்) அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. போலியான கடன் உத்திரவாத கடிதம் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி…

மோடியின் ரூ.15 லட்சம்? பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்த மத்திய அரசு!

கோவையில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள கனரா…