ஜெ.வின் போயஸ் தோட்டத்தில் ஒரு லேப்டாப், 4 பென் டிரைவ்கள் பறிமுதல் -வருமான வரித்துறை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வசித்த அறையில் சோதனை…

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை: போலீசார் குவிப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி சசிகலாவின், குடும்பத்தினர் உறவினர் ,நண்பர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட187 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் கோடநாடு…

சென்னை சுங்கத்துறையின் இணையதளத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முடக்கினர்

சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘www.chennaicustoms.gov.in’ இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கி வைத்தனர். சென்னை மண்டல சுங்கத்துறையினரால் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளம் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

பிரிட்டனில் நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதி விபத்து இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளது…

பிரிட்டனில் விமானமும்- ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் அந்நாட்டு நேரப்படி…

படித்த இளைஞர்களுக்கு என்ன திட்டம் அரசு வைத்திருக்கிறது- விஜயகாந்த் மாஸ் கேள்வி!

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செயல்திட்டம் உள்ளது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவத்துள்ளார். மேலும், இலவச திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவிடும்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடல்!

உயர்நீதிமன்றம் அரசு சொத்து என்பதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் கதவுகள் அடைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் நாளை இரவு 8 மணி முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்…

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்., இழப்பீடு வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிஎஸ்பி அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம்…

ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றி விட்டோம்- ஈராக் ராணுவம்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ரவா நகரை கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஈராக், சிரியா மற்றும் துருக்கியில் அரசு படைகளை எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் – பில் கேட்ஸ்

இந்தியாவில் தற்போது இருக்கும் கல்வி முறையை மாற்றி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனியார்…
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com