இந்தியா – ஏசியன் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் பயணம்

பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள இந்தியா - ஏசியன் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ம் தேதி அங்கு பயணம் செல்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரகுராம் ராஜனை எம்.பி. ஆக்க விருப்பம்

தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் (வயது 53), மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் (2013–ம் ஆண்டு) இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2016 செப்டம்பர்…

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை…

அஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு …. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

வேதாரண்யம் அருகே உள்ள விவேகம் பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், சசிகலாவின் உறவினரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 186 இடங்களில் இன்று…

ஒற்றை, இரட்டை இலக்க வாகன ஓட்டம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர டெல்லி அரசு முடிவு?

லைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதால் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகன ஓட்டம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று…

கருப்புப் பணத்தை ஒழிக்கும் ஆபரேஷனின் தொடக்கமே வருமான வரித்துறை சோதனை – தமிழிசை

கருப்புப் பணத்தை ஒழிக்கும் அறுவை சிகிச்சையின் ஆரம்பம் தான் வருமானவரி துறையினரின் சோதனை என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100-க்கும்…

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் சோதனை – வருமான வரித்துறை விளக்கம்

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களில் நடந்து வரும் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.     இன்று சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை பற்றி வருமான…

டெல்லி காற்றில் மாசு, நாசா தெரிவிப்பது என்ன?

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளது. காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது. அதாவது சராசரி அளவை விட பல மடங்கு மாசு காற்றில் அதிகரித்து காணப்பட்டது. இதுபற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு…

ஜாலி மூடில் டான்ஸ் ஆடிய டோணி …வைரலாகும் வீடியோ..

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒன்டே மற்றும், டி20 தொடர்களை இந்தியா வென்ற நிலையில், மனைவி சாக்ஷியுடன், ஜாலி மூடில் டான்ஸ் ஆடியபடி உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோணி. என்னதான் பெரிய தல என்ற…

தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர்

தேனியில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி தேனி அருகே இன்று மாலை 3…