தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், 1,700 கடைகள் திறக்கப்பட்டன. இதன் பிறகு, நகர்களுக்கு இடையே செல்லும்…

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது

கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்த வருகிறது. பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விதமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில்…

வெள்ளத்தை சீரமைக்க நிவாரண நிதி அளிப்பதாக மோடி உறுதி-முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் பற்றி பிரதமரிடம் விளக்கியதாகவும், சீரமைக்க ரூ. 1500 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி…

தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்தது….

சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. மழையால் சென்னைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்ற முட்டைகோஸ்…

திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை  தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விழாவில் கலந்து கொண்டு தினத்தந்தி பவள விழா…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை, மிக கனமழை பெய்யும்- வானிலை மையம்

சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை…

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொண்டர்களுடன் கருணாநிதி உற்சாக சந்திப்பு

சென்னை கோபாலபுர இல்லத்தில் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்தார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று…

காரில் தொங்கியபடியே மக்களுக்கு கை அசைத்த மோடி

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கடற்கரை சாலையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு மழை தூறல்களுக்கு நடுவே காரில் தொங்கியபடியே கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரியின் இல்ல திருமணம், தினத்தந்தியின் பவள விழா…

கோபாலபுரத்தில் பிரதமர் மோடி- ஸ்டாலின் வரவேற்பு

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில்…

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. பாதிப்புக்கள் குறித்து விளக்கம்- மன்மோகன் சிங் குஜராத் பிரசாரம்

குஜராத் மாநில வர்த்தகர்கள் மத்தியில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. பாதிப்புக்கள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க உள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பிரதமர்…