தமிழ்நாடு பிராமணர் சங்கம் கமலுக்கு கடும் கண்டனம்!!

பிராமண குல துரோகி கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Kamal Haasan ✔@ikamalhaasan நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை…

ஐ.டி. ஊழியர்: இளம்பெண் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

சென்னை துரைப்பாக்கத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.    சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் பிரியங்கா நேற்று மாலை திடீரென ஆஃபிஸின் 9 வது…

படுக்கை, கழிப்பறை வசதிகளுடன் 515 புது பஸ் சேவைகள் துவக்கம்!!

தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பஸ் சேவையை துவங்கியது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ரூ.134 கோடியில் வாங்கப்பட்ட இந்த பஸ்சில் குளிர்சாதனம், படுக்கை…

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயி மகள் தற்கொலை முயற்சி

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக விவ சாய நிலத்தில் குறியீடு கற்களை பதித்ததை அகற்றக்கோரி, விவசாயி ஒருவரின் மகள் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், கற்கள் நடும் பணியை…

தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள்…

தாமரை விதைக மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. 100…

நடிகர் சிவாஜி பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்

நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசன், அவரது நடிப்புத் திறமையின் மூலம் கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய…

48 மணிநேரத்திற்கு பேஸ்புக் தடை !!

தேர்தல் சமயங்களில் பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தில் தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள் பரப்பப்படுவதை அந்நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள்…

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாகிறது…

சினிமாவில் முற்போக்கு கருத்துகளை எடுத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா. அதுவும் மூடநம்பிக்கைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அவரை எல்லாரும் எள்ளி நகையாடினர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முற்போக்கு கருத்துகளைச்…

பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இதுகுறித்து அமெரிக்க போலீஸ் தரப்பில், "அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள கேபிட்டல் கெஜட் செய்தி பத்திரிக்கை, அலுவலகத்தில்…

மும்பை: விபத்தில் சிக்கிய விமானத்துக்கு தகுதிச்சான்றிதழ் இல்லை…

மும்பையில் நேற்று (28.06.2018) கட்டிடத்தின் மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம், கடந்த 6 ஆண்டுகளாகப் பறப்பதற்கான தகுதிச்சான்று இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக விமானத்தில் பழுதுநீக்கம்…