ஹஜ் மானியம்: முஸ்லீம்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு

மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட ஹஜ் மானியத்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளபோதிலும், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்கள் பயன் பெறும் வகையில் அந்த மானியத் தொகையை தமிழக அரசே வழங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு…

மைக்கெல் ஜாக்சன் தந்தை ஜோ ஜாக்சன் உயிரிழந்தார் !!

உலகபுகழ் பெற்ற இசை ஜாம்பவானாகவும் நடனத்தின் புகழ் குறியீடாகவும் இருந்தவர் மைக்கெல் ஜாக்சன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அதிக மயக்க மருந்துகள் எடுத்துக்கொண்டதால் மைக்கெல் ஜாக்சன் உயிரிழந்தார். தற்போது அவரது தந்தை ஜோ ஜாக்சன்…

பேராசிரியை நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை…

பேராசிரியை நிர்மலா தேவி குரல் பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றத்துக்காகக்…

தமிழ்நாடு வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் ; ரிசர்வ் வங்கி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் ஒதுக்கீட்டு விதிமுறையை மீறி செயல்பட்டத்திற்காக ரிசர்வ் வங்கி ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. இந்த வங்கி, ரிச்ர்வ்…

இனி இபிஎப் பணம் பெற ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே போதும்

இபிஎப்ஓ (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர், 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிஎப் பணம் பெறுவது…

தமிழிசையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்

தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து நாளை (28.06.2018) தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே மணி…

இரண்டாவது 8 வழிச்சாலை: ஆர்.பி.,உதயகுமார் அறிவிப்பு

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்க்கும் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில்…

விஜய் சேதுபதி – திரிஷா நடித்து வரும் “96” அப்டேட்!!

ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ முருகதாஸ், காளி வெங்கட், ஜனகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சண்முக சுந்தரம்…

ஜிஎஸ்டி முதலாம் ஆண்டு: கொண்டாட திட்டம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. ஓர் ஆண்டு முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண் டாட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. புதுடெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும்…

கபடி மாஸ்டர்ஸ் தொடர்:இந்தியா அபார வெற்றி!!

 இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு நாட்டின் அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி கென்யா அணியுடன் மோதியது. ஏற்கனவே மூன்று லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு…