Home Authors Posts by reporter

reporter

5 POSTS 0 COMMENTS

இந்தியாவிடம் அடிபணிந்தால் வடபகுதி ஸ்தம்பிக்கும்.இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை.

இந்தியாவிடம் அடிபணிந்தால் வடபகுதி ஸ்தம்பிதம் அடையும்! மீனவர்கள் சூளுரை இந்திய அரசுக்கு அடிபணிந்து கோரிக்கைகளில், அரசாங்கம் மாற்றத்தினை ஏற்படுத்தினால் வடபகுதி ஸ்தம்பிதம் அடையும் வகையிலான பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம் என வடமாகாண கடல்தொழிலாளர் இணையத்தினர்...

இலங்கை மீன்பிடித்துறை குழு இன்று இந்தியா வருகை

இலங்கை மீன்பிடித்துறை குழு இன்று இந்தியா வருகை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது இதற்காக இலங்கையின் குழு ஒன்று இன்று இந்தியா வருகை இலங்கையின் கடல்தொழில்...

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மை ஆனவர்- இலங்கை அமைச்சர் புகழராம்

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மை ஆனவர்- அமைச்சர் விஜயகலா இலங்கையிலும் உலகத்திலும் உள்ளதலைவர்களில் வீரமும் தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட...

இராமநாதபுரம் மாவட்டத்தில் தார் சாலை அமைத்ததில் 65 லட்சம் மோசடி. கூடுதல் இயக்குனர் விசாரணை.

இராமநாதபுரம் மாவட்டம் சவேரியார்சமுத்திரத்தில் சாலை அமைத்ததாக 65 லட்சத்து 12 ஆயிரம் மோசடி செய்த விவகாரம். சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை கூடுதல் இயக்குனர் இராமநாதபுரத்தில் அரசு அதிகாரிகள் உட்பட 7 பேரிடம்...

இலங்கை மீன்பிடிப்பிற்கு எதிர்ப்பு மீனவர்கள் போராட்டம்

சுருக்குவலை மீன் பிடிக்கு அனுமதி மறுப்பு எதிர்த்து மன்னார் தாழ்வுபாடு மீனவர்கள் போராட்டம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள்  இன்று காலை முதல் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...
226FansLike
15FollowersFollow
0SubscribersSubscribe
Facebook Auto Publish Powered By : XYZScripts.com