Home அரசியல் ஜெ. பரிசாக அளித்த காரை திரும்பத்தந்தது நாஞ்சில் சம்பத் விளக்கம்

ஜெ. பரிசாக அளித்த காரை திரும்பத்தந்தது நாஞ்சில் சம்பத் விளக்கம்

17

சென்னை: ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் தனது காரை ஒப்படைத்ததற்கு நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். தேவையில்லை என்பதால் ஜெயலலிதா பரிசாக கொடுத்த காரை சம்பத் ஒப்படைத்தார்.

பரப்புரையில் ஈடுபடும் போது பயன்படுத்துவதற்காக ஜெயலலிதா காரை பரிசாக கொடுத்தார் என அவர் கூறினார். பரப்புரைக்கு மட்டுமே அந்த காரை பயன்படுத்தினேன் என்றும் தனது சொந்த பயனுக்காக பணப்படுத்தியதில்லை என்றும் அவர் கூறினார்.