நாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடக்கம்!

central-govt-rolls-out-650-branches-of-india-post-payments-bank

நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தொடங்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசினார்.

அப்போது, வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடங்கப்படும்.

முன்னதாக ராய்பூர் மற்றும் ராஞ்சியில் மட்டும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

You might also like More from author