Home featured சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஜனவரி10 முதல் துவக்கம்!

சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஜனவரி10 முதல் துவக்கம்!

56
chennai-book-fair-
chennai-book-fair-

சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி 2018 ஜனவரி10ம் தேதி முதல் துவங்க உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய  புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டுகான கண்காட்சி வரும் 2018 ஜனவரி 10 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முதலே தீவிரமாக நடக்கிறது.