சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது!

chennai-revenue-district-has-been-expanded-in-lines-with-greater-chennai-corporation

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் விதமாக, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

You might also like More from author