மெசேஞ்சரை தாக்கும் வைரஸ்:பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை!

டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸ் தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சரைத் தாக்கி வருகிறது.

நம் கணினியின் செயல்பாட்டையே மொத்தமாக முடக்கும் சக்தி இந்த வைரஸுக்கு உள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகில் இருக்கும் பல நாடுகளில் இந்த வைரஸ் மூலம் மெசஞ்சர் பாதிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியாவிலும் இவ்வைரஸின் தாக்குதல் இருக்கும் என்றும், இதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் ஃபேஸ்புக் எச்சரிக்கை விடுத்துள்ளது

You might also like More from author