புதிய இணைய விளம்பரக் கட்டுப்பாடு:கூகுள் அதிரடி!

digital-publishers-cry-foul-as-google-exerts-more-control

கூகுள் நிறுவனம் இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் குரோம் புரோசர்களின் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இது கூகுளின் ‘சர்வாதிகாரப்போக்கு’ என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You might also like More from author